#JUSTIN | 10 அடி குழிக்குள் குழந்தையின் அலறல்.. பெற்ற தாயே செய்த கொடூரம்.. - நடந்தது என்ன..?
தகாத உறவு காரணமாக பிறந்த பச்சிளம் குழந்தையை குழிக்குள் போட்டு மேலே மண் கற்களை போட்டு கொலை செய்த தாய். மருத்துவமனையில் உயிரிழந்த பச்சிளம் குழந்தையின் தாயை கைது செய்து போலீசார் விசாரணை