#JUSTIN || என்.எல்.சி விவகாரம்.. 3000 பேர் மீது வழக்கு பதிவு.. கடலூரில் பரபரப்பு

Update: 2023-07-29 04:47 GMT

என்.எல்.சி போராட்டம் - 3,000 பேர் மீது வழக்குப்பதிவு

நெய்வேலியில் என்.எல்.சிக்கு எதிரான போராட்டம் தொடர்பாக 3000 பேர் மீது வழக்குப்பதிவு

பாமக தலைவர் அன்புமணி மற்றும் முக்கிய நிர்வாகிகள் உள்ளிட்ட 3,000க்கும் மேற்பட்டோர் மீது 2 பிரிவுகளில் வழக்கு

ஆர்ப்பாட்டம், அரசு அதிகாரி உத்தரவை மீறியது உள்ளிட்ட இரண்டு பிரிவுகளின் கீழ் நெய்வேலி டவுன்ஷிப் போலீசார் வழக்குப்பதிவு

மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம், போராட்டங்களில் ஈடுபட்டவர்கள் சுமார் 3000 பேர் கைது செய்யப்பட்டு, வழக்குப்பதிவு செய்து விடுவிப்பு

Tags:    

மேலும் செய்திகள்