#JUSTIN : குற்றப்பத்திரிகை விவகாரம்... இன்ஸ்பெக்டருக்கு பிடிவாரண்ட் - நீதிமன்றம் அதிரடி

Update: 2023-12-10 12:37 GMT
  • ரத்தான வழக்கில் குற்றப்பத்திரிகை - பிடிவாரண்ட்
  • நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்ட வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட விவகாரம்
  • நீதிமன்ற உத்தரவை பின்பற்றாத காவல் ஆய்வாளருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு
  • கன்னியாகுமரி மாவட்ட எஸ்.பி., சம்மந்தப்பட்ட காவல் ஆய்வாளரை நேரில் ஆஜர்படுத்த உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு
  • நீதிமன்ற உத்தரவை பின்பற்றாமல் சம்மந்தப்பட்ட காவல் அதிகாரி ஆஜராகாமல் தற்போதைய காவல் அதிகாரி ஆஜராகுவதை ஏற்க முடியாது -நீதிமன்றம்
  • அப்போதைய காவல் ஆய்வாளரான விஜயகுமாருக்கு ஜாமீனில் வரக்கூடிய பிடிவாரண்ட் பிறப்பித்து, ஆஜர்படுத்த உத்தரவு
Tags:    

மேலும் செய்திகள்