#JUSTIN : கவுதம சிகாமணி எம்.பி. நீதிமன்றத்தில் ஆஜர்

Update: 2023-11-24 06:46 GMT
  • நீதிமன்றத்தில் ஆஜரானார் கவுதம சிகாமணி
  • அமைச்சர் பொன்முடியின் மகனும், எம்.பி.யுமான கவுதம சிகாமணி சென்னை கூடுதல் அமர்வு சிறப்பு நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்
  • சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கவுதம சிகாமணி உள்ளிட்ட 6 பேருக்கு எதிராக அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல்
  • 90 பக்க குற்ற பத்திரிகையை தாக்கல் செய்தது அமலாக்கத்துறை
  • குற்றம்சாட்டப்பட்ட 6 பேரும் நீதிமன்றத்தில் இன்று நேரில் ஆஜராகினர்
  • குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்ட பிறகு விசாரணை டிசம்பர் 22 ஆம் தேதிக்கு தள்ளிவைப்பு
Tags:    

மேலும் செய்திகள்