#JUSTIN : "அனைத்து மெடிக்கல்களிலும் சிசிடிவி கட்டாயம்.." - ஆட்சியர் அதிரடி உத்தரவு

Update: 2023-12-11 10:29 GMT
  • மெடிக்கல்களில் சிசிடிவி கட்டாயம் - மதுரை ஆட்சியர்
  • மதுரையில் போதை மாத்திரைகள் விற்பனை புகார் எதிரொலி
  • மெடிக்கல்களில் சிசிடிவி கட்டாயம் என மதுரை மாவட்ட ஆட்சியர் உத்தரவு
  • "மதுரையில் உள்ள அனைத்து மெடிக்கல் ஷாப்களிலும் 30 நாட்களுக்குள் சிசிடிவி ​பொருத்துவது ​கட்டாயம்"
  • சிசிடிவி பொருத்தாவிட்டால் உரிமையாளர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை - மதுரை ஆட்சியர்
Tags:    

மேலும் செய்திகள்