#JUSTIN || `BDO`-க்கு அதிகாரம் இல்லை..நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு..
- "ஊராட்சி செயலாளர்கள் இடமாறுதல் உத்தரவு ரத்து"
- "ஊராட்சி செயலாளர்களை இடமாறுதல் செய்யும் அதிகாரம் வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு இல்லை"
- உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு
- சிவகங்கை மாவட்ட ஊராட்சி செயலாளர்களை
- இடமாறுதல் செய்து பிறப்பித்த உத்தரவுகள் ரத்து - நீதிபதி
- தமிழ்நாடு கிராம ஊராட்சி செயலாளர்கள் நிபந்தனை விதிகள் விதிக்கு கடந்த 2022-ல் உயர்நீதிமன்றம் தடையாணை பிறப்பித்துள்ளது