வேங்கைவயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியை அசுத்தம் செய்த விவகாரத்தில் இடைக்கால அறிக்கை தாக்கல்
- 191 சாட்சிகளிடம் விசாரணை
- சந்தேகிக்கும் 25 பேரிடம் மரபணு சோதனை
- மூடி முத்திரையிட்ட உறையில் தாக்கல்
- வேங்கைவயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியை அசுத்தம் செய்த விவகாரத்தில் இடைக்கால அறிக்கை தாக்கல்
- நீதிபதி சத்திய நாராயணன் ஆணையத்தின் இடைக்கால அறிக்கையானது சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல்
- மூடி முத்திரையிட்ட உறையில் தாக்கல் செய்தது விசாரணை ஆணையம்
- "191 சாட்சிகளிடம் விசாரணை, சந்தேகிக்கும் 25 பேரிடம் மரபணு சோதனை நடத்தப்பட்டுள்ளது"