#Breaking : ``கண்ணியத்துடன் பேசுங்க..'' CVS பேச்சு... கடுகடுத்த ஹைகோர்ட்
சி.வி.சண்முகத்துக்கு உயர்நீதிமன்றம் அறிவுரை
"ஆளுங்கட்சியை விமர்சிக்கும் போது கண்ணியத்துடனும், எச்சரிக்கையுடன் பேச வேண்டும்"
அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுரை