"சென்னைக்கு வேலை தேடி வந்தேன்" -“ தேமுதிக அலுவலகத்தில் சாப்பிட்டேன்" - அன்று கேப்டன் சொன்னது.. -இளைஞர் உருக்கம்

Update: 2023-12-30 02:18 GMT

10 ஆண்டுகளுக்கு முன்பு, சென்னைக்கு வேலை தேடி வந்தபோது, தேமுதிக அலுவலகத்தில் கொடுத்த உணவை சாப்பிட்டு பசியாறிய இளைஞர் ஒருவர், விஜயகாந்த் உடனான தனது அனுபவத்தை கண்ணீர் மல்க பகிர்ந்துள்ளார்

Tags:    

மேலும் செய்திகள்