#BREAKING || 6 மாதமாக ஹாஸ்பிடலுக்கு வந்து சென்ற விக்னேஷ் - அருண் IPS சொன்ன பரபரப்பு தகவல்
மருத்துவர் கத்திக்குத்து விவகாரம் தொடர்பாக சென்னை கிண்டி கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில், காவல் ஆணையர் அருண் சற்றுமுன் செய்தியாளர்களை சந்தித்தார்... அதனை காணலாம்...