``வீட்ட உடைக்க பழகிடுச்சு.."-கூடலூரை கதிகலங்க விட்ட `புல்லட் யானை'“கட்டாயமா இத செய்வோம்''-MLA உறுதி
பொன். ஜெயசீலன் - கூடலூர் சட்டமன்ற உறுப்பினர்
“வீட்டை உடைக்க பழகிய யானையாக அது மாறிவிட்டது”
“புல்லட் யானையை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும்”
“தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்..”
“மிகப்பெரிய போராட்டத்தை கையில் எடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளோம்”