உச்சாணிக் கொம்பில் தங்கம் விலை... ஷாக்கில் இல்லத்தரசிகள்

Update: 2025-04-16 05:12 GMT

தங்கம் விலை சவரனுக்கு 760 ரூபாய் உயர்வு /சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு 760 ரூபாய் உயர்ந்துள்ளது/ஒரு சவரன் தங்கம் 70 ஆயிரத்து 520 ரூபாய்க்கு விற்பனை /22 கேரட் தங்கம் கிராமுக்கு 95 ரூபாய் அதிகரித்து 8 ஆயிரத்து 815 ரூபாய்க்கு விற்பனை

Tags:    

மேலும் செய்திகள்