நடக்க முடியாமல் ஒரே இடத்தில் நிற்கும் காட்டு யானை | களத்தில் இறங்கிய வனத்துறையினர்
மேட்டுப்பாளையம் அருகே நோய்வாய்ப்பட்டு நடக்க முடியாமல், மூன்று நாட்களாக ஒரே இடத்தில் நின்று அவதிப்படும் ஆண் காட்டு யானைக்கு பழங்களில் மருந்து வைத்து சிகிச்சையளிக்க வனத்துறையினர் முயற்சித்து வருகின்றனர்.