மக்கள் குறைதீர் கூட்டம்= தற்கொலைக்கு முயன்ற பெண்கள் - பரபரப்பு
கிருஷ்ணகிரியில் தேவாலயம் மற்றும் நிலத்தை ஆக்கிரமித்த நபர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, பெண் ஒருவர் தனது குடும்பத்துடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
Next Story
