கொந்தளித்த மக்கள்.. வெடித்த போராட்டம் - சாலை மறியல் போலீசார் குவிப்பு.. பெரும் பரபரப்பு
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூரில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் அரசு உரிய நிவாரண பணிகளை மேற்கொள்ளவில்லை என கூறி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்... அந்த காட்சிகளை பார்க்கலாம்..