"எங்க வாழ்க்கையின் 20 வருச உழைப்பே போச்சு அய்யா.." வெள்ளம் சூறையாடிய வீட்டை பார்த்து குமுறும் மக்கள்
ஃபெஞ்சல் புயலால் பெய்த கனமழையின் காரணமாக கடலூர் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு குமரப்பன் நகரில் உள்ள வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்த நிலையில், மக்கள் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு பாதுகாப்பான இடங்களுக்குச் சென்றனர். தற்போது வெள்ளம் வடியத் துவங்கியுள்ள நிலையில் வீடுகளுக்குத் திரும்பும் மக்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.. என்ன நடந்தது?...பாதிக்கப்பட்டவர்கள் தந்தி டிவி வாயிலாக தங்கள் மனக்குமுறலை வெளிப்படுத்தியுள்ளனர்... அவர்களுடன் எமது செய்தியாளர் கண்ணதாசன் நடத்திய நேர்காணலைக் காணலாம்...