#JUSTIN : 8 மணிநேரம் கரூரை பரபரப்பாக்கிய ரெய்டு... அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் ED சோதனை ஓவர்

Update: 2024-02-08 11:20 GMT

அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் சோதனை நிறைவு/ராமேஸ்வரப்பட்டி, கரூர்/கரூரில், அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீட்டில் நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனை நிறைவு/காலை 7 மணிக்கு சோதனை தொடங்கிய நிலையில், சுமார் 8 மணி நேரம் நடைபெற்றது/8 மணி நேர சோதனையை முடித்து, புறப்பட்டு சென்ற அதிகாரிகள் /அமைச்சர் செந்தில் பாலாஜியின் பெற்றோர்களிடம் விசாரணை நடத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள்/வீட்டில் இருந்த சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு செய்த அதிகாரிகள்

Tags:    

மேலும் செய்திகள்