"நான் மட்டும்தான் வாங்குறேனா"டாஸ்மாக் வைரல் வீடியோ- ஷாக்கான அதிகாரிகள் அதிரடி முடிவு

Update: 2025-03-21 02:51 GMT

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே கூடுதல் விலைக்கு மதுபான விற்பனை செய்த குற்றச்சாட்டில் டாஸ்மாக் விற்பனையாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். ஆதனூர் டாஸ்மாக் கடையில் கூடுதல் விலைக்கு மதுபாட்டில் விற்பனை செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

Tags:    

மேலும் செய்திகள்