சிறுவனை கீழே தள்ளிவிட்டு கண்ணை கடித்து குதறிய தெருநாய்...வலியில் துடித்த அதிர்ச்சி காட்சிகள்
4 வயது சிறுவனின் முகத்தில் கடித்த தெருநாய்
வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்த போது நிகழ்ந்த அசம்பாவிதம்
சிறுவனை கீழே தள்ளி நாய் கடிக்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சி
கறம்பக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சிறுவன்
வெறிநாய்களை பிடிக்க பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்