"வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா" புத்தாண்டில் பக்தி பரவசத்துடன் சாமி தரிசனம்.. குன்றத்தூர் மலைக்கோவிலில் பக்தர்கள் கூட்டம்..

Update: 2024-01-01 10:23 GMT

ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு, சென்னை குன்றத்தூர் மலைக்கோயிலில் பக்தர்களின் கூட்டம் அலைமோதுகிறது. அடிவாரத்தில் இருந்து மலை உச்சி வரை நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் சாமி தரிசனம் மேற்கொண்டு வருகின்றனர். கோயில் நுழைவுவாயிலில், சந்தன காப்பு அலங்காரத்தில் வள்ளி, தெய்வானையுடன் முருகன் காட்சி அளிக்கிறார். மயிலோடு காட்சி அளிக்கும் முருகனை, பக்தர்கள் மனம் குளிர தரிசனம் செய்கின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்