``அந்த இழப்பீடு எதுக்கு... ரூ40 ஆயிரம் தரணும்...''``அதிகாரிகள விவசாயம் பண்ண சொல்லுங்க..''
``அந்த இழப்பீடு எதுக்கு... ரூ40 ஆயிரம் தரணும்...''``அதிகாரிகள விவசாயம் பண்ண சொல்லுங்க..''
சேலம் அடுத்த புத்தூர், கந்தம்பட்டி ஆகிய கிராமங்களில் சுமார் 150 ஏக்கருக்கும் அதிகமான பயிர்களை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது...