சென்னையை நோக்கி வருகிறதா புயல்?.. மொத்தமாக மாறப்போகும் நிலைமை - 515 கி.மீ.. ஆரஞ்சு அலெர்ட்
தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில் தற்போதைய மழைநிலவரம் குறித்து வரைகலையில் விளக்குகிறார், எமது சிறப்பு செய்தியாளர் கார்கே...