"யாராவது காப்பாத்துங்க.. பாத்ரூம் கூட போ முடியல".. கத்தாரில் கதறும் தமிழக இளைஞர் -பதறவைக்கும் வீடியோ

Update: 2024-10-22 10:57 GMT

கடலூர் மாவட்டம் ஐவதுகுடி கிராமத்தைச் சேர்ந்த சக்திவேல் என்பவர், கடந்த மாதம் 23ஆம் தேதி ஓட்டுநர் வேலைக்காக கத்தார் சென்றுள்ளார். சுமார் ஒருமாதமாக வீட்டை தொடர்பு கொள்ளாத அவர், திடீரென சமூக வலைதளத்தில் வீடியோ பகிர்ந்துள்ளார். அதில், கத்தாருக்கு வேலைக்காக வந்த தன்னை சவுதி அரேபியாவிற்கு அழைத்து சென்று ஓட்டுநர் வேலை கொடுக்காமல், ஒட்டகம் மேய்க்க வைத்து தூங்கவிடாமல் சித்ரவதை செய்வதாக குமுறியுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்