32 உயிர்களை கடலுக்குள் ஆக்ரோஷமாக இழுத்துச்செல்லும் ஆறு... நெஞ்சை நடுங்கவைக்கும் திக்திக் வீடியோ

Update: 2024-12-04 08:58 GMT

கடலூர் மாவட்டம் தேவனாம்பட்டினத்தில், கெடிலம் ஆற்றின் நீர், கடலில் கலக்கும் முகத்துவாரம் பகுதியில், எருமை மாடுகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட அதிர்ச்சிகர காட்சி வெளியாகி உள்ளது..

Tags:    

மேலும் செய்திகள்