#JUSTIN || டிரான்ஸ்பார்மரில் மோதி தலைகுப்புற கவிழ்ந்த கார் - அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய வட்டாட்சியர்
#JUSTIN || டிரான்ஸ்பார்மரில் மோதி தலைகுப்புற கவிழ்ந்த கார் - அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய வட்டாட்சியர்
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே, வட்டாட்சியர் சென்ற வாகனம் டிரான்ஸ்பார்மரில் மோதி தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.. இதுகுறித்த கூடுதல் தகவல்களை செய்தியாளர் அருளிடம் கேட்கலாம்..