வேண்டாம் என சொல்லிய தாய்.. நொடியில் 12 வயது மகளை உயிர்பலி வாங்கிய கிளைகள் -பிணமாக வந்ததால் அலறிய ஊர்

Update: 2024-12-09 03:12 GMT

வேண்டாம் என சொல்லிய தாய்.. நொடியில் 12 வயது மகளை உயிர்பலி வாங்கிய கிளைகள் -பிணமாக வந்ததால் அலறிய ஊர்

பண்ருட்டி அடுத்த கெடிலம் ஆற்றில், மகளுடன் சேர்ந்து துணி துவைக்கச் சென்ற பெண், மகளை ஆற்றில் பறிகொடுத்து தவிக்கும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. நடந்தது என்ன?.. விரிவாக பார்க்கலாம் இந்த செய்தி தொகுப்பில்...

Tags:    

மேலும் செய்திகள்