நள்ளிரவில் வந்த வெள்ளம்.. உயிரை காக்க அலறி ஓடிய மக்கள் - நடந்ததை கண்முன் காட்டும் வீடியோ
நள்ளிரவில் வந்த வெள்ளம்.. உயிரை காக்க அலறி ஓடிய மக்கள் - நடந்ததை கண்முன் காட்டும் வீடியோ
தென்பெண்ணையாற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் கடலூர் திடீர் குப்பம்,
இந்திரா நகர் உள்ளிட்ட பகுதிகளில் பெரும் சேதம் ஏற்பட்டு மக்கள்
வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர்...