- கிளைவாய்க்கால்களை தூர்வாராததால் விளைநிலங்களில் வெள்ளம் சூழ்ந்ததாகவும், அரசு பயிர் இழப்பீட்டை உயர்த்தி வழங்கவேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடலூரில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுடன் நமது செய்தியாளர் கண்ணதாசன் நடத்திய கலந்துரையாடல் இவை...