மொத்தமாக ஏமாற்றப்பட்ட CSK Fans.. பகிரங்கமாக மன்னிப்பு கேட்ட Paytm.. அஸ்வினுக்கே இந்த நிலைமையா? வாய் திறப்பாரா தோனி?
- சென்னை - பெங்களூரு ஐபிஎல் டிக்கெட் விற்பனை
- ஆன்லைனில் டிக்கெட் கிடைக்காமல் தவிக்கும் ரசிகர்கள்
- முடங்கிய paytm insider இணையதள பக்கம்
- ஆன்லைன் டிக்கெட் விற்பனையில் பல்வேறு குழப்பம்/மன்னிப்பு கோரியது Paytm insider.