#BREAKING || 1 நொடியில் சிறுவன் உயிர் பறித்த 52 வருட ஆபத்து..

Update: 2024-11-01 06:43 GMT

#BREAKING || 1 நொடியில் சிறுவன் உயிர் பறித்த 52 வருட ஆபத்து.. பட்டாசு வைக்கும் போது மேலே இருந்து வந்த எமன்

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே மின் வயர் அறுந்து விழுந்து சிறுவன் பலி

மின்கம்பத்தின் கீழ் நண்பர்களோடு பட்டாசு வெடித்துக் கொண்டிருந்த போது நேர்ந்த விபரீதம்

மின்வாரிய அதிகாரிகளின் கவனக் குறைவால் சிறுவன் உயிர் பறிபோனதாக பெரும்பச்சேரி மக்கள் குற்றச்சாட்டு

மின்கம்பத்தை மாற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் - பெரும்பச்சேரி மக்கள்

Tags:    

மேலும் செய்திகள்