பெற்றோர்களே உஷார்... அலறவிடும் `தக்காளி' அரக்கன்... உடனே இதை செய்யுங்க மருத்துவரின் எச்சரிக்கை
- கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் குழந்தைகளுக்கு தக்காளி காய்ச்சல் பரவி வருகிறது.
- பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் தினமும் ஐந்து முதல் பத்து குழந்தைகள் இதற்காக சிகிச்சை எடுத்து வருகின்றனர்.
- இந்த காய்ச்சல் அச்சம் ஏற்படுத்தக்கூடியது அல்ல என்றும், முறையாக மருந்து எடுத்துக்கொண்டாலே போதும் என்றும் பொள்ளாச்சி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையின் கண்காணிப்பாளர், டாக்டர் ராஜா தெரிவித்துள்ளார்.