தமிழகமே பரபரப்பில்.. இந்த நேரத்தில் முதல்வர் போட்ட பதிவு
என்னை மிகவும் வேதனைக்குள்ளாக்கியுள்ள கள்ளக்குறிச்சி நிகழ்வு நிகழ்ந்திருக்கக் கூடாத ஒன்று - முதல்வர் ஸ்டாலின்
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு உயர்தர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது - முதல்வர் ஸ்டாலின்