காணொலி காட்சியில் திருச்சியை அதிரவிட்ட முதல்வரின் பேச்சு
அமைச்சர்கள் கே.என்.நேரு, நாசர், அன்பில் மகேஸ், சிறுபான்மை ஆணையத்தின் தலைவர் ஜோ.அருண் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது, சிறுபான்மை மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர்கள் வழங்கி சிறப்பித்தனர். நிகழ்ச்சியில் காணொலி காட்சி வாயிலாக உரையாற்றிய முதலமைச்சர் ஸ்டாலின், இந்திய அளவில் சிறுபான்மை மக்களுக்கு எதிரான நடவடிக்கைகள் கவலைப்பட வைப்பதாக வேதனை தெரிவித்தார்.