ரூ.1000 உரிமைத்தொகை - முதல்வர் கொடுத்த சர்ப்ரைஸ்

Update: 2025-01-09 14:23 GMT

தமிழர் திருநாளில் இல்லமெங்கும் பொங்குக இன்பம் என்று, முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் செய்தியில், தமிழர் திருநாளின் இனிமை, இல்லமெங்கும் நிறைந்திடப், பொங்கல் பரிசுத் தொகுப்பை விநியோகித்ததாக கூறியுள்ளார். அந்த கையோடு, இந்த மாதத்துக்கான கலைஞர் மகளிர் உரிமைத்தொகையினை, தை பிறக்கும் முன்பாக, என் சகோதரிகளின் கணக்கில் வரவு வைத்திட உத்தரவிட்டுள்ளேன் என்று, முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்