பயன்பாட்டிற்கு வந்த கிளாம்பாக்கம் பேருந்து முனையம்.. மக்கள் வைக்கும் ஒரே கோரிக்கை

Update: 2023-12-31 10:33 GMT
  • இன்று அதிகாலை முதல், கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்பட்டு வரும் பேருந்துகள்
  • 6 போக்குவரத்து கழகத்தின் பேருந்துகள் கிளாம்பாக்கத்தில் இருந்து இயங்க தொடங்கின
  • தாம்பரம், கோயம்பேடு, பிராட்வே உள்ளிட்ட வழித்தடங்களில் மாநகர பேருந்துகள் இயக்கம்
  • சென்னை, புறநகர் பகுதிகளுக்கு செல்லும் 3,500 மாநகர பேருந்துகள் வந்து செல்ல நடைமேடை வசதி
  • கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை அணுக பொது போக்குவரத்தை மேம்படுத்த பயணிகள் கோரிக்கை
  • மின்சார ரயில் வசதி, மெட்ரோ ரயில் அமைக்கும் பணியை வேகப்படுத்த பயணிகள் கோரிக்கை
Tags:    

மேலும் செய்திகள்