#JUSTIN || சென்னை மெட்ரோ பயணிகளுக்கு ஷாக் நியூஸ்
சென்னை மெட்ரோ ரயிலுக்கான ஆன்லைன் டிக்கெட் வினியோகம் தற்காலிகமாக நிறுத்தி வைப்பு
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்
மெட்ரோ ரயில் நிலைய கவுன்ட்டர்களில் டிக்கெட் வாங்குமாறு பயணிகளுக்கு அறிவுறுத்தல்
சர்வரில் ஏற்பட்ட கோளாறை சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது- மெட்ரோ ரயில் நிர்வாகம்