#Breaking : தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு..! தமிழக அரசுக்கு ஹைகோர்ட் அதிரடி உத்தரவு

Update: 2024-03-27 12:19 GMT

"தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் தொடர்புடைய அதிகாரிகளுக்கு எதிராக எடுக்கப்பட்ட துறை ரீதியான நடவடிக்கைகளின் விவரங்களை மனுதாரர் தரப்பிற்கு அறிக்கையாக வழங்க வேண்டும்"

தமிழக அரசுக்கு, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு - தமிழக அரசுக்கு உத்தரவு

Tags:    

மேலும் செய்திகள்