#Breaking : தமிழகத்தை உலுக்கிய வழக்கு... `நாளை..' வெளியாகிறது தீர்ப்பு | Chennai HC

Update: 2024-11-19 15:56 GMT

கள்ளக்குறிச்சி விஷச் சாராயம் - நாளை தீர்ப்பு

கள்ளக்குறிச்சி விஷச் சாராய மரணம் குறித்த வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரிய வழக்குகளில் நாளை தீர்ப்பு

அதிமுக, பாமக சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் நாளை காலை 10.30 மணிக்கு தீர்ப்பு

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், பி.பி.பாலாஜி அமர்வு தீர்ப்பு வழங்க உள்ளது

Tags:    

மேலும் செய்திகள்