பன்னாட்டு, இந்திய நிறுவனங்களில் பணிக்கு தேர்வான பழங்குடியின இளைஞர்கள்-பணி நியமன ஆணை வழங்கிய முதல்வர்
ஆதி திராவிடர், பழங்குடியினர் நலத்துறை சார்பில் பயிற்சி பெற்ற பழங்குடியின இளைஞர்கள். 146 பழங்குடியின இளைஞர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார், முதலமைச்சர் ஸ்டாலின். பன்னாட்டு, இந்திய நிறுவனங்களில் பணிக்கு தேர்வான பழங்குடியின இளைஞர்கள்.