BREAKING || சென்னை வானில் திடீர் மாற்றம்... சற்றுமுன் வானிலை கொடுத்த முக்கிய அறிவிப்பு
சென்னை திருவள்ளூர் செங்கல்பட்டு காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் மதியம் ஒரு மணி வரைக்கும் மழை தொடரும் ...
அடுத்த மூன்று மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு