தொடங்கிய ஆட்டம்.. மிகப்பெரிய அபாயம்.. கைவிரித்த `காப்பான்'.. பீதியில் சென்னை மக்கள் -என்னாக போகிறது?

Update: 2024-10-14 13:33 GMT

சென்னை மாநகரின் முக்கிய வடிகால்களில் ஒன்றான கூவம் ஆற்றில் மேற்கொள்ளப்படும் மதுரவாயல்-துறைமுகம் பறக்கும் சாலை திட்டத்தால் கூவத்தின் பரப்பு சுருங்கியுள்ள சூழலில், பருவ மழையை எதிர்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதன் பின்னணியை பார்க்கலாம் விரிவாக..

Tags:    

மேலும் செய்திகள்