``மருத்துவம் யார் வேணாலும் பார்க்கலாம்..! ஆனால் தாய் போல பாத்துக்க முடியாது..'' மருத்துவர் கண்ணீர் பேட்டி
கால்நடை மருத்துவர் வள்ளியப்பன் பல்வேறு சட்டப் போராட்டங்கள் நடத்தியும் உயர்நீதிமன்றம் அனுமதி வழங்காததால் வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு அனுப்பி வைக்கப்பட்ட குரங்கு உயிரிழந்து விட்ட நிலையில், வள்ளியப்பன் மிகுந்த மன வேதனைக்கு உள்ளாகியுள்ளார்... தன்னிடம் இருந்திருந்தால் அந்தக் குரங்கு இறந்தே இருக்காது என்று கண்ணீர் மல்க நமது தந்தி டிவிக்கு அளித்த பிரத்யேக பேட்டியைக் காணலாம்...