மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (23-03-2025)| 1 PM Headlines | Thanthi TV | Today Headlines
- தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் போராட்டம்.....
- பஞ்சாப்பில் விவசாய சங்க தலைவர்கள் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு.....
- அனைத்து மாவட்டங்களிலும் த.வெ.க சார்பில் இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி....
- நெல்லையில் முன்னாள் எஸ்.ஐ. ஜாகிர் உசேன் கொலை செய்யப்பட்ட வழக்கு....
- திருமண இணையதளங்களில், வரன் தேடுபவர்களை குறி வைத்து மோசடி....
- கடலில் புனித நீராடி, 6 மணி நேரத்தும் மேலாக காத்திருந்து சாமி தரிசனம்....