#JUSTIN || சென்னையை உலுக்கிய குடிநீர் மரணங்கள் - கண்சிவந்த ஈபிஎஸ்

Update: 2024-12-05 07:49 GMT

#JUSTIN || சென்னையை உலுக்கிய குடிநீர் மரணங்கள் - கண்சிவந்த ஈபிஎஸ் | EPS | Chennai | Water Issue

3 பேர் உயிரிழப்பு - அரசுக்கு ஈபிஎஸ் கண்டனம்

தாம்பரம் மாநகராட்சியில் கழிவுநீர் கலந்த குடிநீரை குடித்து 3 பேர் உயிரிழந்த செய்தி அதிர்ச்சியளிக்கிறது - ஈபிஎஸ்

சுகாதாரமற்ற குடிநீரால் மக்கள் உயிரோடு விளையாடியிருக்கும் தமிழக அரசுக்கு கடும் கண்டனம் - ஈபிஎஸ்

Tags:    

மேலும் செய்திகள்