சொந்த ஊருக்கு சென்ற மக்கள் - தலைகீழாய் மாறிய சென்னை வியாபாரிகள் நிலை

Update: 2024-10-31 12:18 GMT

சென்னையில் பல்வேறு இடங்களில் இறைச்சி, மீன் கடைகளில் கூட்டம் குவிந்த நிலையில், வேளச்சேரி விஜய நகர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் கடைகள் வெறிச்சோடி காணப்பட்டன. அந்த பகுதிகளில் உள்ள மக்கள் தீபாவளியைக் கொண்டாட சொந்த ஊர்களுக்கு சென்றதால், மீன், இறைச்சி கடைகள் வெறிச்சோடி கிடந்தன. தொடர் விடுமுறை காரணமாக மக்கள் கூட்டம் இல்லாததால் இந்தாண்டு தீபாவளி பண்டிகைக்கு வியாபாரம் மந்தமாகி விட்டதாக வியாபாரிகள் கவலை தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்