சிதம்பரம் நடராஜர் கோயிலில் தேரோட்டம் - பக்தர்கள் வெள்ளத்தில் அசைந்தாடும் நடராஜர் தேர்
- சிதம்பரம் நடராஜர் கோயிலில் தேரோட்டம் - பக்தர்கள் வெள்ளத்தில் அசைந்தாடும் நடராஜர் தேர்
- உலகப் பிரசித்தி பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவில் ஆருத்ரா தரிசன தேரோட்ட விழா கோலாகலமாக நடைபெற்றது.
- விநாயகர், முருகர், நடராஜர், சிவகாமசுந்தரி தாயார், சண்டிகேஸ்வரர் சுவாமிகள் ஜோடிக்கப்பட்ட தனித்தனி தேர்தல்களில் வீதி உலா வந்தனர்.
- பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பக்தர்களும், சிவனடியார்களும் தேர்களை சிவ சிவ கோஷத்துடன் வடம் பிடித்து இழுத்தனர்.
- 100 டன் எடையும் 73 அடி உயரமும் கொண்ட நடராஜர் தேர், சிதம்பரம் வீதிகளில் அசைந்தாடி வரும் நிலையில், தேரோட்டத்தை முன்னிட்டு விழுப்புரம் சரக டி.ஐ.ஜி ஜியா உல்ஹக் தலைமையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.