குயின்ஸ்லேண்ட்க்கு எதிரான அறநிலையத் துறையின் நோட்டீஸ் ரத்து
பொழுதுபோக்கு பூங்கா அமைந்துள்ள நிலத்தின் உரிமை குறித்த விவகாரம் நில நிர்வாக ஆணையர் முன் நிலுவையில் உள்ளது -நீதிமன்றம்...
குயின்ஸ்லேண்ட்க்கு எதிரான அறநிலையத் துறையின் நோட்டீஸ் ரத்து...
கோவில் நிலத்தில் அமைந்துள்ள குயின்ஸ்லேண்ட் பொழுதுபோக்கு பூங்காவை காலி செய்ய அறநிலையத் துறை அனுப்பிய நோட்டீஸ் ரத்து -சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
பொழுதுபோக்கு பூங்கா அமைந்துள்ள நிலத்தின் உரிமை குறித்த விவகாரம் நில நிர்வாக ஆணையர் முன் நிலுவையில் உள்ளது -நீதிமன்றம்