#Breaking|| கொடநாடு சம்பவம் நடந்த காலம்.. 3 பென்டிரைவ்களில் முக்கிய ஆதாரம் - வழக்கில் ட்விஸ்ட்..!
- கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு - மாவட்ட நீதிபதியிடம் பென் டிரைவ்களை சமர்ப்பித்த சிபிசிஐடி போலீசார்
- கொடநாடு வழக்கில் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள ஜம்சீர் அலி, தீபு ஆகியோரிடம் கைப்பற்றப்பட்ட செல்போன்கள், சிம்கார்டுகள்
- பதிவான தகவல்களை பெற சிபிசிஐடி போலீசார் 3 பென் டிரைவ்களை மாவட்ட நீதிபதியிடம் சமர்ப்பித்தனர்
- கொடநாடு வழக்கு - பென் டிரைவ் ஒப்படைப்பு