நீர் வழித்தடத்தை ஆக்கிரமித்துக் கட்டப்பட்ட வீடுகள்

Update: 2024-11-19 06:12 GMT

உயிரைப் பறித்த வருவாய்த்துறையினரின் நோட்டீஸ்

சென்னை திருவேற்காட்டை அடுத்துள்ள கோலடியில் தான் கஷ்டப்பட்டுச் சம்பாதித்த வீட்டில் அதிகாரிகள் ஒட்டிய நோட்டீஸால் கடுமையான மன உளைச்சலில் இருந்த குடும்பத் தலைவன் எடுத்த முடிவு குடும்பத்தின் எதிர்காலத்தையே கேள்விக்கு உள்ளாக்கி இருக்கிறது..

திருவேற்காட்டை அடுத்துள்ள கோலடி பகுதியில் ஏரி மற்றும் நீர் வழித்தடம் பகுதியில் கடந்த ஒரு மாதகாலமாக வருவாய்த்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வந்தனர். அதில் நீர் வழித்தடத்தை ஆக்கிரமித்து ஏராளமான வீடுகள் கட்டப்பட்டு வந்த இருப்பதாகக் கூறி சுமார் 1600க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு நோட்டீஸ் ஒட்டினர்.

மேலும் அதில் நீர் வழித்தடத்தை மறித்துக் கட்டப்பட்டிருக்கும் வீடுகள் விரைவில் அப்புறப்படுத்தப்படும் என் குறிப்பிட்டததுதான் பலருக்குப் புளியை கரைத்து இருக்கிறது..

Tags:    

மேலும் செய்திகள்