- கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் பயனாளிகளின் தகுதி உறுதி செய்யப்படும்
- ஒவ்வொரு ஆண்டின் காலாண்டு, அரையாண்டு காலங்களில் பரிசீலனை செய்யப்பட்டு தகுதி உறுதி செய்யப்படும்
- இறப்பு பதிவு, சமூகப் பாதுகாப்புத் திட்ட ஓய்வூதியத் தரவுகள் உள்ளிட்டவற்றின் அடிப்படையில் மாதந்தோறும் பரிசீலனை
- வருமானச் சான்று தரவுகள், நான்கு சக்கர, கனரக வாகனங்கள் பதிவு செய்யப்பட்ட தரவுகள் ஆய்வு செய்யப்படும்
- காலாண்டு பரிசீலனையில் சரக்கு மற்றும் சேவை வரி செலுத்தப்பட்ட விவரங்கள், நில உடைமை ஆய்வு செய்யப்படும்
- அரையாண்டு பரிசீலனை முறையில் தொழில்வரி செலுத்தப்பட்ட தரவுகள், மின்சார பயன்பாட்டு தரவுகள் ஆய்வு செய்யப்படும்
- கலைஞர் மகளிர் உரிமைத் தொகை - தகுதி ஆய்வு